Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷின் ஷமிதாப்!

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார் தனுஷ். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது பால்கி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் மற்றும் பிரபல இந்தி இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, ரகேஷ் ஓம்பிரகாஷ் மெஹரா, கரண் ஜோஹர், அனுராக் பாசு, கவுரி ஷிண்டே ஆகியோரும் நடிக்கின்றனர்.


இப்படத்தில் மற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் தனுஷ். இதுவரை பெயரிடப்படாத  இப்படத்திற்கு தற்போது 'ஷமிதாப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close