Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷ்யம் - இந்தி படத்தின் டிரெய்லர்!

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தான் சென்ற வருடம் முதல் இந்த வருடம் வரை என அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆகி வருகிறது. ஏற்கனவே த்ரிஷ்யா என்ற பெயரில் கன்னடத்திலும், த்ரிஷ்யா என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் கமல் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியிலும் த்ரிஷ்யம் என்ற பெயரில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நெட்டில் வைரலாகி வருகிறது.

டிரெய்லரைக் காண:    

 

 Drishyam - Official Trailer | Starring Ajay Devgn, Tabu & Shri...

Visuals Can Be Deceptive. Presenting the much awaited trailer of Drishyam, starring Ajay Devgn, Tabu and Shriya Saran. Releasing 31st July, 2015. Watch Now!

Posted by Drishyam on Thursday, June 4, 2015

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close