Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வருடமாவது டைட்டானிக் நாயகனுக்கு விருது உண்டா? முழுமையான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்!

உலகஅளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விருதான ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருது, வரும் பெப்ரவரி 28ம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டில், டோல்பை திரையரங்கில் நடைபெறவுள்ளது. இதனை அமெரிக்காவின் எபிசி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.இந்தியாவில் ஸ்டார்மூவீஸ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டாவது முறையாக தொகுத்து வழங்க உள்ளார் நடிகர், காமெடியன், வாய்ஸ் ஆர்டிஸ்ட், டைரக்டர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட கிரிஸ் ராக், முன்னதாக 2005ல் நடைபெற்ற 77வது ஆஸ்கார் விருது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் இவரே இவ்வருடம் ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில், இடம் பெற்றுள்ள திரைப்படங்களின் விவரங்கள் இவை

சிறந்த படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள 8 படங்கள்:

தி பிக் ஷார்ட்

பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்

ப்ரூக்ளின்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

தி மார்ஷியன்

தி ரேவேனன்ட்

ரூம்

ஸ்பாட் லைட்

சிறந்த இயக்குநர்

அடம் மேக்கே - தி பிக் ஷார்ட்

ஜார்ஜ் மில்லர்- மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

அலேஜன்றோ ஜி. இனாரிட்- தி ரேவேனன்ட்

லென்னி ஆபிரகாம்சன்- ரூம்

டாம் மெக்கேர்த்தி - ஸ்பாட் லைட்

சிறந்த நடிகர்

ப்ரேயன் க்ரன்ஸ்டன்- டிரம்போ

மெட் டாமன்- தி மார்ஷியன்

லியனார்டோ டிக்கப்ரியோ - தி ரேவேனன்ட்

மைகேல் பாஸ்பெண்டர் - ஸ்டீவ் ஜாப்ஸ்

எட்டி ரெட்மேய்னி - தி டேனிஷ் கேர்ள்

சிறந்த நடிகை

கேட் பிளஞ்செட்,கேரால்

 ப்ரே லார்சன், ரூம்

ஜென்னிபர் லாரன்ஸ், ஜாய்

சார்லட்ரெம்ப்ளிங் , 45 இயர்ஸ்

சாயோரிஸ் ரோனின், ப்ரூக்ளின்

சிறந்த துணை நடிகர்

கிறிஸ்டியன் ப்ளே- தி பிக் ஷார்ட்

டாம் ஹார்டி - தி ரேவேனன்ட்

மார்க் ரூஃபலொ- ஸ்பாட் லைட்

மார்க் ரெய்லான்ஸ் - பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்

சில்வெஸ்டர் ஸ்டாலோன்- கிரீட்

சிறந்த துணை நடிகை

ஜென்னிபர் ஜாசன் லெய்க்- தி ஹேட்ஃபுள் எய்ட்

ரூனே மாறா- கேரால்

ரேச்சல் மெக்அடம்ஸ்- ஸ்பாட் லைட்

அலிசா விக்கந்தர் - தி டேனிஷ் கேர்ள்

கேட் வின்ஸ்லெட்- ஸ்டீவ் ஜாப்ஸ்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

அனோமலிசா

பாய் அண்ட் தி வேர்ல்ட்

இன்சைட் அவுட்

ஷான் தி ஷீப் மூவி

வென் மார்னி வாஸ் தேர்

சிறந்த தழுவல் படம்

தி பிக் ஷார்ட்

ப்ரூக்ளின்

கேரால்

தி மார்ஷியன்

ரூம்

சிறந்த ஸ்க்ரீன்ப்ளே

பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்

எக்ஸ் மெகினா

இன்சைட் அவுட்

ஸ்பாட் லைட்

ஸ்ரைட் அவுட்டா காம்ப்டன்

சிறந்த ஒளிப்பதிவு

கேரால் தி ஹேட்ஃபுள் எய்ட்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

தி ரேவேனன்ட் ஸிசரியொ

சிறந்த ஆடை வடிவமைப்பு

கேரால்

சின்ரெல்லா

தி டேனிஷ் கேர்ள்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

தி ரேவேனன்ட்

சிறந்த ஆவணப்படம்

எமி

கார்டேல் லேன்ட்

தி லுக் ஆப் சைலன்ஸ்

வாட் ஹேப்பன்ட், மிஸ் சைமன்?

விண்டர் ஆன் பையர்: உக்ரைன்ஸ் ஃபைட் ஃபார் ஃபிரிடம்

சிறந்த ஆவண குறும்படம்

பாடி டீம் 12

சா,பியான்ட் தி லயன்ஸ்

க்ளாட் லான்ஸ்மென்: ச்பெக்டர்ஸ் ஆப் தி சொஹா

எ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரைஸ் ஆப் ஃபர்கிவ்னேஷ்

லாஸ்ட் டே ஆப் ஃபிரிடம்

சிறந்த வேற்று மொழி திரைப்படங்கள்

எம்பறேஸ் ஆப் தி சர்பென்ட்

மஸ்டாங்

சண் ஆப் ஸால் 

தீப் எ வார்

சிறந்த சிகை அலங்காரம்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

தி 100-இயர்-ஓல்ட் மேன்

ஹூ கிலைம்ப்ட் அவுட் தி விண்டோ அண்ட் டிஸ்ஸப்பியர்ட்

தி ரேவேனன்ட்

சிறந்த பாடல்

"இயர்ண்ட் இட்," ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே "மாண்டா ரே," ரேசிங் எக்ஸ்டின்சன் "சிம்பள் சாங் No. 3," யூத் "'டில் இட் ஹபன்ஸ் டு யு," தி ஹன்டிங் கிரவுண்ட் "ரைடிங்க்ஸ் ஆன் தி வால்," ஸ்பெக்டர் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ் கரோல் தி ஹேட்ஃபுள் எய்ட் ஸிசரியொ ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம்

பியர் ஸ்டோரி

ப்ரோலாங்

சன்ஜெய்ஸ் சூப்பர் டீம்

வீ கான்ட் லிவ் வித்தவுட் காஸ்மாஸ்

வேர்ல்ட் ஆப் டுமாரோ

இவற்றில் டைட்டானிக் நாயகன் லியனார்டோ டிக்கப்ரியோ நடித்த தி ரேவேனன்ட், 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முதல் இடத்திலும், மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது. பல வருடங்களாக லியோனார்டோ நடித்த படங்கள் அனைத்திற்கும் விருது கிடைக்கும் ஆனால் அவருக்குக் கிடைக்காமல் ஏமாற்றமாகவே இருந்தது. இந்த வருடம் லியோனார்டோவுக்குக் கிடைக்குமா? பார்க்கலாம்...

-பிரியாவாசு-

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close