Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாப்பிடுற நேரத்துல உருளைக்கிழங்குக்கு உயிர் வந்தா? (வீடியோ)

கிரேக் டைர்னன் மற்றும் கான்ரட் வெர்னன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் படம் 'சாசேஜ் பார்ட்டி' .

இந்தப்படத்தின் டிரெய்லர் இணையத்தில்வெளியான சில நிமிடங்களிலே வைரல் ஹிட்லிஸ்டில் இடம்பெற்றுவிட்டது. அப்படி அந்த டிரெய்லரின் ஸ்பெஷல் தான் என்ன? 

  “நாம் உண்ணும் உணவிற்கு பயன்படுத்தும் உருளைக்கிழங்கு, காரட், மிளகாய், சாசேஜ் இதுபோன்ற பொருட்களுக்கு உயிர் இருந்தால்(சுவாசம் உண்டு) எப்படி இருக்கும்” என்பதுதான் கதை.

நீங்க சாப்பிடும்போது, காய்கறிகள் உங்க தட்டிலிருந்து குதிச்சு ஓடுச்சினா எப்புடி இருக்கும்?

பி.கு: சாப்பிடும்போது இந்த வீடியோ உங்களுக்கு ஞாபகம் வந்தா அதற்கு கம்பெனி பொறுப்பல்ல பாஸ்!

வீடியோவிற்கு: 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close