[X] Close

செய்திகள்

பேட்டிகள்

அடி உதை வாங்கி உதவிட்டு வர..
அடி உதை வாங்கி உதவிட்டு வர பசங்கதான் நிஜ ஹீரோஸ் - நெகிழும் வரலட்சுமி

சென்னை, கடலூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் ஏரிகள் நிறைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது.

”மணிரத்னம் சார் படத்தில் நடிக்க ஆசை”..
”மணிரத்னம் சார் படத்தில் நடிக்க ஆசை” செம குஷி மதுஷாலினி

கமலின் லிப் லாக்குக்கு கடைசியாக சிக்கிய உதட்டுக்காரி... மதுஷாலினி. ’தூங்காவனம்’ படத்தில் பார்க்கும்போதெல்லாம் கமலுடன் பச்சக் பச்சக் என முத்தமழை. "படம் வெளியானதில் இருந்து என் போன் அநியாயத்துக்கு பிஸி

நடிகர் சங்கத்துக்கு பெயர் மாற்றுவதைக் காட்டிலும்..
நடிகர் சங்கத்துக்கு பெயர் மாற்றுவதைக் காட்டிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது - கார்த்தி பேட்டி!

நடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுவென நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் 240 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு விஷால் அணியின் உறுப்பினர் கார்த்தி அளித்த சிறப்புப் பேட்டி பின்வருமாறு.

நடிகர் சங்கம் வைப்பு நிதி குறித்து..
நடிகர் சங்கம் வைப்பு நிதி குறித்து விஜயகாந்த் பதில்!

நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும் வைப்பு நிதி குறித்தும் விஜய்காந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இன்று சிவகாசியில் நடந்த தே.மு.தி.க பொதுகூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்தார்.

ஆளைவிட்டால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டேன்..
ஆளைவிட்டால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டேன், சரத்குமார் பரபரப்புப் பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணியினரின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ..

விஷால்அணி மீது கடும்நடவடிக்கைதேர்தல்அறிக்கையில் சரத்..
விஷால்அணி மீது கடும்நடவடிக்கை-தேர்தல்அறிக்கையில் சரத்

நடிகர்சங்கத்தேர்தல் பரப்புரைகள் வேகமாகியிருக்கின்றன. சரத்குமார் அணியினர் நாளை அவர்களுடைய அணியினரின் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார்கள்..

ஆல்பம்

வீடியோ

அசிங்கம் என்று கமல் எதைச் செல்கிறார்? சரத்குமார் பளீர் பேட்டி!
அசிங்கம் என்று கமல் எதைச் செல்கிறார்? சரத்குமார் பளீர் பேட்டி!

நடிகர்சங்கத்தைக் காணும்னு சொல்லுறீங்க்! கிணத்தைக் காணும் என்பதெல்லாம் காமெடிக்குப் பரவாயில்லை. நியாயத்தை மட்டும் தான் பேசவேண்டும்!

“தலையைக் குனிந்துக் கொள்கிறோம், எங்களை வெட்டுங்கள்” வடிவேலு
“தலையைக் குனிந்துக் கொள்கிறோம், எங்களை வெட்டுங்கள்” வடிவேலு

“விஷால் ரெட்டி.. விஷால் ரெட்டி... என்று அவங்க தான் சொல்லுறாங்க. ஏன் பக்கத்துல இருந்த, ஊர்வசி சேச்சினு சொல்ல வேண்டியதுதானா?”

ஜெயலலிதாவுடனான சந்திப்பை விளக்கும் சரத்குமார்
ஜெயலலிதாவுடனான சந்திப்பை விளக்கும் சரத்குமார்

துக்கவீட்டிற்கு வந்துவிட்டு நலமா?, போய்வருகிறேன் என்று ஏதும் சொல்லமாட்டார்கள். அவர் வந்து செல்லும் வரைக்கும் கூடவே இருந்தேன். திரும்பி நடந்து வருவதையெல்லாம் செய்தியாக்கினால் நான் விளக்கம் தெரிவிக்க வேண்டுமா?...

விஷாலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது
விஷாலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத் அணியின் தேர்தல் அறிக்கையை வாசித்த சரத்குமார்

விஷால் நரிவேலைப் பார்க்கிறார்” சிம்பு ஆவேசப் பேச்சு!
விஷால் நரிவேலைப் பார்க்கிறார்” சிம்பு ஆவேசப் பேச்சு!

நான் யாரைப்பற்றியும் தப்பா பேசவோ என் எதிரியா பார்க்கவோ நான் இங்கு வரவில்லை.

[X] Close