Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னாள் மனைவி சரிகாவுடன் கை குலுக்கிய கமல்ஹாசன்!

இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தனது முன்னாள் மனைவி சரிகாவிடம் கை குலுக்கி நடிகர் கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.
 

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அமிதாப்பின் மனைவி ஜெயப்பச்சன், கமலின் முன்னாள் மனைவி சரிகா, ஸ்ருதிஹாசன், கவிஞர் குல்சார், நடிகைகள் தபு, தேவி, ஐஸ்வர்யா ராய், அபிஷேக்பச்சன், நடிகர் தனுஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.

படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அக்சரா ஹாசனுடன் அவருடைய அம்மா சரிகாவும் வந்திருந்தார். முதல் வரிசையில் அமைந்திருந்த சரிகாவை, கமல்ஹாசன் கை குலுக்கி நலம் விசாரித்தார். அப்போது, சரிகா சிரித்துக் கொண்டே கமலுடன் கை குலுக்கி்னார். இதனை அருகில் இருந்த மகள் ஸ்ருதி, விழிகள் விரிய பார்த்தார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close