Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நாயகி உதயமாகிறார்!

2006ல் சூர்யா & ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், ஜோதிகா, பூமிகாவை விட மனதில் நின்றவர் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு 9 வயது. 2010ல் வெளிவந்த எந்திரனில் நடித்தபோது, 13 வயது. இதுபோக ஷாரூக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமான பெருமை ஷ்ரியாவுக்கு உண்டு.

'My Princess, will miss your smile.' என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் அனுப்பிய கடிதத்தை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருவதாகச் சொல்கிறார் ஷ்ரியா. இது போக பல்வேறு விளம்பரப் படங்களிலும் இந்தக் குழந்தை தரிசனம் தந்திருக்கிறது.



இப்போ விஷயம் இதுவல்ல. செப்டம்பர் 1997&ல், குளுகுளு இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா - இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். ஆனால், நமக்கு இல்லை இந்தப் பாக்கியம். தெலுங்குவில் ‘காயக்கடு’ என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் ஷ்ரியா. படத்தைப் பார்த்துட்டு ஃபீல் பண்ணுங்க மக்கா!

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close