Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`என்னை வேலை பார்க்க விடுங்க ப்ளீஸ்...!' - ரஜினி, கமல், விஜய், அஜித் வெர்ஷன்

சிவகார்த்திகேயன் கண் கலங்கியதைப் பார்த்த மற்ற நடிகர்களும் கண்ணைக் கசக்கினால், என்ன சொல்லிக் கசக்குவார்கள் என துக்கம் தொண்டையை அடைக்க யோசித்ததில்...

இதுக்கே இப்படினா... நானெல்லாம் பத்து நாள் ரூம் போட்டுக் கதறிக் கதறி அழுவோணும் பார்த்துக்க... - கமல்

உங்களுக்காவது படம் ரிலீஸ் ஆகுது. அச்சம் என்பது மடமையடா... அது எப்போ ரிலீஸ்னு தெரியலையேய்யா... - சிம்பு

அழப்பிடாது... என் இனமய்யா நீங்கள்... - விஜய்

எனக்காவது கைதட்ட ரஜினி சார் இருந்தார். பாவத்த, நீங்க அழும்போது ஒரு புள்ள பின்னாடி சிரிச்சுகிட்டு இருக்கு...  - அஜித்

நீ வேற ஏம்பா... தேரை இழுத்துத் தெருவுல விடுற? - ரஜினி

உங்க மேலேயும் வித்தையை இறக்கிட்டாய்ங்களா? - சூர்யா


 

இப்போ எல்லாம் யார் வீட்லேயாவது தண்ணீர் வரலைனாகூட நான்தான் காரணம்னு சொல்றாய்ங்க... - தனுஷ்

உன்னையே எண்ணிப் பாரு... என் கண்ணுல தண்ணியைக் காட்டிட்டுப் போச்சே... - விக்ரம்

ப.சூரியராஜ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close