Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி, கமல், விஜய், அஜித் சொன்ன ஹேப்பி தீபாவளி!

காவிரி பிரச்னை தொடங்கி கல்பனா அக்கா வாய்ஸ் வரைக்கும் எல்லாத்துக்கும் நம்ம ஸ்டார்ஸ் கருத்து சொல்லணும்னு எதிர்பாக்குறோம்ல! அதான் அவங்க ஸ்டைல்ல உங்களுக்கு வாழ்த்து சொல்றோம்!

நான் ஒரு தீபாவளிக்கு வாழ்த்து சொன்னா நூறு தீபாவளிக்கு வாழ்த்து சொன்னமாதிரி...! ஹாஹாஹா... தீபாவளி வாழ்த்துகள்! கூல்!

 

 

 

தீபாவளியை கண்டிப்பா கொண்டாடணும்னு சொல்லல. கொண்டாடுனா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்!

 

 

நாம எல்லா தீபாவளிக்கும் பண்றதைதான் இந்த தீபாவளிக்கும் பண்ணப்போறோம். Get ready boys... ஹேப்பி தீபாவளி!

 

 

 

 

நாம நல்லா தீபாவளி கொண்டாடணும்னா எத்தனை பிளேட் பிரியாணி வேணும்னாலும் சாப்பிடலாம். தப்பில்ல! happy diwali!

 

 

ஆங்...அதாவது மக்கழே! நான் என்ன சொல்ல வர்றேன்னா... இன்னிக்கு எல்லாருக்கும் லீவு! ஆழ்ந்த தீபாவளி வாழ்த்துகள்!

 

 

பட்டாசு, நிறைய ஸ்வீட், பக்கெட் பிரியாணி இதெல்லாம் உடம்பைக் கெடுக்காம பாத்துக்கோங்க.. ஆர் யூ ஓகே பேபீஸ்? ஹேப்பி தீபாவளி!

 

 

கரெக்டா ஒன்...டூ...த்ரீ சொன்னதும் ஹேப்பி தீபாவளி சொல்லணும். ரெடி! 1...2...ஹேப்பி தீபாவளி!

 

 

டீக்கடையை தீக்கடை ஆக்காம பத்திரமா தீபாவளி கொண்டாடுங்க சாமி! அம்புட்டு பேருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

 

 

-நித்திஷ்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close