Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கிறாரா?

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அனுஷ்காவும், த்ரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தன்ஷிகா, அருண் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கதைப்படி ஒரு அஜித் நாற்பது வயது மதிக்கத்தக்க போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இன்னொரு அஜித் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறாராம்.

'மின்னலே' படத்தில் ஆரம்பித்து, 'நீதானே என் பொன்வசந்தம்' படம் வரை காலேஜ் ஸ்டூடண்ட் என்றாலே ஹீரோவை மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாகவே கௌதம் மேனன் காட்டுவார். 'வாரணம் ஆயிரம்' , 'விண்ணைத் தாண்டிவருவாயா' படங்களிலும் அது மாறவில்லை.

கௌதம் மேனனின் புதிய படத்தில் அஜித் ஒரு காப்பு அணிந்திருக்கிறார். அது ஸ்பேனரையே வளைத்து காப்பாக மாற்றி இருப்பதுபோல தெரிகிறது. இதனால் அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எப்போதும் கௌதம் தன் படத்தின் நாயகர்களை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவராக வெளிப்படுத்துவார். அதே போல் சமீபத்தில் வந்த படத்தின் அஜித் லுக்கில், தல கையில் ஒரு காப்பு அணிந்திருந்தார்.

அந்த காப்பில் ஸ்பேனரை வளைத்து வைத்தது போல் வித்தியாசமாக தெரிகிறது. இதை பார்த்தால் ஒருவேளை அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜினியராக வருவார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/105659/#sthash.yzFUvwKR.dpuf

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close