Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ் !

தீபாவளியை முன்னிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி வசூலைக் குவித்தன.  சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் தருணம் இது.

’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ,  ‘ஜெய்ஹிந்த்-2’ படங்கள் கடந்த வாரம் வெளியானது.

இந்த வாரம் ‘திருடன் போலீஸ்’, ‘புலிப்பார்வை’, ’விலாசம்’, ‘முருகாற்றுபடை’, ’ஞானக்கிறுக்கன்’, ’அப்புச்சி கிராமம்’ என தமிழில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 

 

இந்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பிய ‘கில் தில்’ , மற்றும் ஆஸ்கருக்கு சென்றிருக்கும் ‘லையர்ஸ் டைஸ்’ உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.

இதே நாளில் நாளை ஹாலிவுட்டில் ’பியாண்ட் தி லைட்ஸ்’, ’டம்ப் & டம்பர் டூ’, மற்றும் ’சேவிங் கிறிஸ்மஸ்’ உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன. 

இவையனைத்தும் 50 முதல் 100 திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதில் ‘திருடன் போலீஸ்’ , ‘அப்புச்சி கிராமம்’ மற்றும் ‘புலிப்பார்வை’ ஆகிய படங்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close