Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோச்சடையான், கத்தி , லிங்கா வரிசையில் என்னை அறிந்தால்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா , அருண் விஜய் நடித்து வரும் படம் ‘என்னை அறிந்தால்’. 

கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், அஜித் என  புதுக் கூட்டணி உருவாகி இருப்பதால்,  படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இப்போது புதிய கூட்டணியாக படத்தின் இசை உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு முன்பு வரை ’பில்லா -2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களின் இசை உரிமையை சோனி சௌத் வாங்கியது.

 வீரம் படத்தின் இசையை டைம்ஸ் ஆஃப் மியூசிக் வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக ‘என்னை அறிந்தால்’ படத்தை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

’கோச்சடையான்’, ’கத்தி’, ’லிங்கா’ வரிசையில் ’என்னை அறிந்தால்’ படத்தின் இசை உரிமத்தை ஈராஸ் நிறுவனம்  வாங்கியுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close