Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், விக்ரம், கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா!

ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கும் படம் 'கப்பல்'. வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன், வி.டி.வி.கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் 22ம் தேதி நடக்க உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். படத்திற்கு இசை நடராஜன் ஷங்கரன். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

படத்தின் இசையை விஜய்யும் , ஏ.ஆர்.ரஹ்மானும் வெளியிடுகிறார்கள் . தொடர்ந்து ‘கப்பல்’ படத்தின் டிரெய்லரை விக்ரம் வெளியிட இருக்கிறார். இந்த பிரம்மாண்ட விழா இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடக்க உள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close