Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலா புது முடிவு!

சசிகுமார் , வரலட்சுமி நடிப்பில் பாலா இயக்கி வரும் படம் ‘ தாரை தப்பட்டை’. படத்திற்கு இசை இளையராஜா. தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை உருவாக்கி வரும் பாலா மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

கிராமத்து நடனக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘ தாரை தப்பட்டை’.

மேலும், தனது சொந்த தயாரிப்பில் மூன்று படங்களை வெளியிட முடிவு செய்துள்ளார் பாலா.

இது குறித்து சமீபத்தில் நடந்த ‘பிசாசு’ பத்திரிகையாளர் சந்திப்பில் பாலா பேசும் போது: நான் இந்த வருடமே மூன்று படங்களை தயாரித்து வெளியிட நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மூன்று  படங்களை தயாரிப்பேன். அதில் ஒன்று நான் இயக்கும் படம். இரண்டு படங்களுக்கு மற்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close