Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செக்ஸியஸ்ட் மேன் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்!

ஹாலிவுட் படங்களின் நாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் சமீபத்தில் பிரபல ஆஸ்திரேலிய இதழான பியூப்புள் இதழால் ‘வாழும் செக்ஸியஸ்ட் மேன்’ என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

பிரபல் ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் நாயகனான கிறிஸின் சகோதரர்கள் லையாம் ஹெம்ஸ்வொர்த் மற்றும் ல்யூக் ஹெம்ஸ்வொர்த்தும் கூட ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் இந்தப் பட்டத்தை வென்றவர் ஆடம் லிவைன். மேலும்,  இந்தப் பட்டத்தை ரிச்சர்ட் கிர், ப்ராட் பிட், ஜார்ஜ் க்லூனி, மற்றும் ஜானி டெப் ஆகியோர் இரண்டு முறை வென்றுள்ளனர்.

’வாழும் செக்ஸியஸ்ட் மேன்’ என்ற போட்டியில் க்றிஸுடன் , ப்ராட்லீ கூப்பர், மற்றும் கிறிஸ் ப்ராட் ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close