Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபி சிம்ஹா சிவா நடிக்கும் ‘மசாலா படம்!

‘ஜிகர்தண்டா’ படத்தில் அனைவரின் பாராட்டை பெற்ற சிம்ஹா தற்போது நடித்து வரும் படம் ‘மசாலா படம்’. இதில் மிர்ச்சி சிவாவும் இவருடன் இணைந்து நடித்துவருகிறார். 

படத்தை இயக்குகிறார் லக்‌ஷ்மன். இவர் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் நாயகியாக லட்சுமி தேவி நடித்து வருகிறார். இவர்தான் ‘மசாலா படம்’ திரைக்கதையை எழுதியுள்ளார் மேலும் படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். 

பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன தற்போது சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. 

’ஆடாம ஜெயிச்சோமடா’ படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா மற்றும் சிவா இணையும் இரண்டாவது படம் இது. அந்த படத்திற்கு சிவா வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close