Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிளைமாக்ஸை நெருங்கும் ‘வலியவன்’!

’எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதி’ படங்களை இயக்கிய சரவணன் தற்போது இயக்கி வரும் படம்‘வலியவன்’. ஜெய், ஆண்ட்ரியா நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கிளைமாக்ஸை நெருங்குகிறது. 

'வலியவன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.

சென்னையில் தொடங்கி வட மாநிலங்கள் வரை செல்லும் மென்மையான காதல் கதை. பக்கா ஆக்ஷனும் படத்தில் இருக்கிறது.

 

தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

படத்தின் முக்கியக் காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குலுமணாலியில் உள்ள முக்கிய இடங்களின் படமாக்கப் பட உள்ளன. ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close