Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடித்து வரும் படம் ‘ என்னை அறிந்தால்’. 

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஷங்கரின் ‘ஐ’ படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை பொங்கலுக்கு கௌதம் மேனன் படங்கள் வெளியானதில்லை. அதே போல் ஷங்கருக்கு ‘நண்பன்’ படமே முதன்முறையாக பொங்கல் ரிலீஸாக வெளியானது. 

’ஐ’ படம் ஷங்கரின் பொங்கல் ரிலீஸ் லிஸ்டில் இரண்டாவதாகவும் , ‘என்னை அறிந்தால்’ கௌதம் மேனன் லிஸ்டில் முதல் பொங்கல் படமாகவும் அமையப் போகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close