Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லிங்காவிற்கு ‘யு’ சான்றிதழ் ! ரஜினி பிறந்த நாளில் 'லிங்கா' ரிலீஸ்!

ராக்லைன் என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி , அனுஷ்கா , சோனாக்‌ஷி சின்ஹா நடித்த ‘லிங்கா’ படத்திற்கு சென்சார் தரப்பு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் டிரெய்லர் என அனைத்தும் இணையத்தில் ஹிட்டடித்து வரும் நிலையில். 'லிங்கா' படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேல் இதுவரை ரஜினி படம் அவரது பிறந்தநாளில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே,  இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்