Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்காக குறும்படம் தயாரிக்கும் நெதர்லாந்து பெண்!

ரிங்கு கால்ஸி என்ற நெதர்லாந்து பெண் தயாரிப்பாளர்  ரஜினி மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை குறும்படமாக எடுக்க இருக்கிறார். 

ரஜினி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தபோது ரசிகர்கள் வெளிப்படுத்திய ஈடில்லா அன்பு, படம் வெளியாகும் நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் , ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம் என அனைத்தையும் குறும்படத்தில் பதிவு செய்கிறார்கள். 

இந்தக் குறும்படத்துக்கு ’ஃபார் லவ் ஆஃப் எ ஹியூமன்’ (ஒரு மனிதனின் அன்புக்காக) என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

குறும்படத்துக்காக  ரஜினி ரசிகர்களை இயக்குநர் ரிங்கு கால்சி,  நான்கு ஆண்டுகளாக கவனித்து வருகிறார். தற்போது தானும் ரஜினியின் தீவிர ரசிகையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

'' இதுவரை ரஜினியை சந்தித்ததில்லை. ஆனால், சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.  அந்தக் குறும்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு ரஜினிக்கு போட்டுக்காட்ட விரும்புகிறேன்'' என்கிறார் ரிங்கு கால்ஸி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close