Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவிற்கு தனி பாடல்?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா , அனுஷ்கா நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. 

இந்த படத்தில் த்ரிஷாவிற்கு தனி பாடல் இருக்கிறதாம். இதுகுறித்த செய்தி ஒன்றை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் வெளியிட்டுள்ளார். 

” ’என்னை அறிந்தால்’, கடைசிக் கட்டப் படப்பிடிப்பு,  மை டார்லிங் பிருந்தாவுடன் ரிகர்சல். சோலோ சாங் என்பதால் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்'' என ட்விட் செய்துள்ளார். 

படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close