Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆயா வட சுட்ட கதை படத்தின் கதை?

ஒரு குடியிருப்பு, அதில் வசிப்பவர்கள் யாரிடமும் பேச மாட்டார்கள். எனினும் அவர்களின் வீட்டிற்கு வரும் பேப்பர்காரர்கள் முதல் பால்காரர்கள் வரை அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பற்றி  தெரிந்துவைத்திருப்பார்கள்.

இதனிடையில் சட்ட விரோத கும்பல் ஒன்று அந்தக் குடியிருப்பில் தங்குகிறது. அவர்களால் என்ன பிரச்னை வந்தது? அங்கேயே குடியிருக்கும் தற்காலிக வேலை நீக்க போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள், அதில் சிக்கும் குடியிருப்புவாசிகள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் 'ஆயா வட சுட்ட கதை' படத்தின் கதை.

புதுமுக இயக்குநர் பனிந்ரா இப்படத்தை இயக்கி வருகிறார் .

எடிட்டர் சாய்ஸ்

[X] Close