Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் , ஹன்சிகா நடித்து வரும் படம் 'ஆம்பள'. இப்படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

’பாண்டிய நாடு’, ’நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, என விஷால் தனது சொந்தப் படங்கள் மட்டுமல்லாமல் , மற்ற நடிகர்களின் படத்தையும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடத் துவங்கியுள்ளார்.

                    

இப்போது அவர் நடித்து வரும் ‘ஆம்பள’ பட ஷூட்டிங்கில் சண்டைக் காட்சியில் காலில் அடிபட்டுவிட்டதாம். 

இதுகுறித்த விஷால் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ''சண்டை காட்சியில் அடிபட்டுவிட்டது , நடக்க முடியவில்லை, ஒருவேளை தசை பிடிப்பாக இருக்கலாம்'' என ட்வீட் செய்தார். 

''விஷால் இப்போது நலமாக இருக்கிறார். தசை பிடிப்புதான். வேறொன்றுமில்லை. 'ஆம்பள' பொங்கல் ட்ரீட்.'' என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close