Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லிங்கா' ரிலீஸ் உரிமை அப்டேட்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள படம் 'லிங்கா'.  டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளில் 'லிங்கா' ரிலீஸ் ஆகிறது. 

ஜெயா டிவி 32 கோடி கொடுத்து 'லிங்கா' சேட்டிலைட் உரிமையைப் பெற்றிருக்கிறது.

ஈராஸ் நிறுவனம் 'லிங்கா' பட உரிமையை 165 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம். ’லிங்கா’ படத்ததை தமிழ் நாட்டின் ரிலீஸ் உரிமத்தை வேந்தர் மூவீஸ் தான் பெற்றுள்ளது. இதில் வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் கூட்டு சேரவில்லையாம். 

அதேபோல் தமிழ் நாட்டில் கோவை ரிலீஸ் உரிமத்தை மட்டும் அம்மா கிரியேஷன்ஸ் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ‘லிங்கா’ 600 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரையிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close