Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆம்பள' படத்தின் பழகிக்கலாம் பாடல் வரிகள்!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் , ஹன்சிகா நடிக்கும் படம் ‘ஆம்பள’. இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

அவரை அறிமுகப்படுத்தும் விதமாக சமீபத்தில் ‘ஆம்பள’ படத்தின்  டீஸர் ஒன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'ஆம்பள' படத்தில் இருந்து ஒரு பாடல் வரும் டிசம்பர் 1ம் தேதியான திங்கள்கிழமை வெளியாக உள்ளது. ‘வாங்க பழகிக்கலாம்’ என ஆரம்பிக்கும் அப்பாடலில் மேலும் சில வரிகள்.

' உன் பேர் என்ன தெரியாது
  உன் ஊர் என்ன தெரியாது

  நீ யாருன்னு தெரியாது
  பரவாயில்ல
  தேவை இல்லை உன் வரலாறு

  என்னை லவ் பண்ணவே முடியாது
  என்றே சொன்னாலும் கூடப் பரவாயில்ல

  பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நம்பர் கேர்ள்
  பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நம்பர் கேர்ள் '

 என இளைஞர்களைக் கவரும் விதமான வரிகளும் அப்பாடலில் உள்ளன. 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்