Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வை ராஜா வை இசை வெளியீடு தேதி அறிவிப்பு!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடித்து வரும் படம் ‘வை ராஜா வை’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா .

இப்படத்தை  ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. தனுஷ் எழுதிய ஒரு பாடலை இப்படத்தில் இளையராஜா பாடியுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் அப்பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 தற்போது படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழா ஏஜிஎஸ் சினிமாஸில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு இளையராஜா, தனுஷ், யுவன், ஐஸ்வர்யா தனுஷ், கௌதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close