Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி வாங்கிய ஒரே ஒரு ஆட்டோகிராஃப்!

பெங்களூருவில் உள்ள கந்தீரவா ஸ்டூடியோவில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் நினைவாலயம் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. 

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சரோஜாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 7 கோடி மதிப்பில் 800 இருக்கைகள் கொண்ட திறந்தவெளி அரங்கத்துடன் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது ’என் வாழ்நாளில் ஒரே ஒரு மனிதரிடம் மட்டுமே ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். அவர்தான் ராஜ்குமார்’ என உருக்கமாக  தெரிவித்தார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close