Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் ஒரு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி - சமந்தா !

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் ஹூட் ஹூட் புயலுக்காக நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியாக ’மெமு சைதம்’ நிகழ்ச்சி நடந்தது. இதில்,  ராம் சரண், சமந்தா, காஜல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதில் சமந்தாவிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா பதில் அளித்தார்.

'' விஜய் மிகவும் அமைதியானவர்; அதிகம் பேச மாட்டார்.  'ஷாட் ரெடி' என்று கூறும் வரை அமைதியாக இருப்பார். 

'ஷாட் ரெடி' என சொன்னால் போதும்.  அடுத்த நொடியே அவருக்குள் எனர்ஜி வந்துவிடும், ஒவ்வொரு ஷாட்டிலும் சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சர்யம் கொடுப்பார்.  விஜய் ஒரு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஹீரோ  என விஜய்யைப் புகழ்ந்து கூறியுள்ளார் சமந்தா.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close