Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிங்கா படத்தால் பிசாசு ரிலீஸ் நிற்காது!

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் ‘ பிசாசு’. இப்படத்தின் ரிலீஸ் வரும் டிசம்பர் 25 என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 19ம் தேதி என முடிவுசெய்துள்ளனர். டிசம்பர் 12ல் ‘லிங்கா’ வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ‘பிசாசு’ ரிலீஸ் எப்படி என சந்தேகம் எழுந்தது. 

 ’லிங்கா’ அலை எந்த வகையிலும் ‘பிசாசு’ படத்தின் ரிலீஸை நிறுத்தாது என்று நினைக்கிறார்களாம் 'பிசாசு' படக்குழுவினர்.

டிசம்பர் 12ல் ‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆகிறது.  டிசம்பர் 25ல் ‘மீகாமன்’, ‘கயல்’, ’இசை’ , 'எனக்குள் ஒருவன்', 'வெள்ளக்காரதுரை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில் டிசம்பர் 19ல் 'பிசாசு' ரிலீஸ் ஆகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close