Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷாலுக்கு ஜோடியான காஜல் அகர்வால்!

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷாலும், காஜல் அகர்வாலும் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது.

சுந்தர்.சி இயக்கும் 'ஆம்பள' படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 2015 பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

காஜல் அகர்வால் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close