Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹன்சிகா, நயன்தாரா வரிசையில் எமி ஜாக்சனுடன் ஜோடி சேரும் உதயநிதி!

'மான்கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதியும், எமி ஜாக்சனும் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி 'நண்பேன்டா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து திருக்குமரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

'மைனா' சுகுமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஹன்சிகா, நயன்தாரா, எமி ஜாக்சன் என்று கவனம் பெறும் ஹீரோயின்களுடன் உதயநிதி ஜோடி சேர்வது,  படம் குறித்த அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close