Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லிங்கா' பிரம்மாண்ட ரகசியங்கள் சொல்லும் சாபு சிரில்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் டிசம்பர் 12ல் வெளியாக உள்ள படம் ‘லிங்கா’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் கலக்கி வரும் நிலையில் படத்திற்கு பிரம்மாண்ட செட்  அமைத்த தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் சாபு சிரில் படத்தின் செட்  குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

       

'' ' லிங்கா' படத்துக்காக பிரம்மாண்ட அணை  எதிர்பார்க்கமுடியாத நேரத்திற்குள் அமைக்கப்பட்டது. படத்தின் முக்கியக் காட்சிகளுக்காக பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டது.

இதேபோல், பிரிட்டிஷ் கால ரயில் நிலையம் மற்றும் ரயில் செட் பிரம்மாண்டமாகவும், தத்ரூபமாகவும்  போடப்பட்டது. படத்தின் இந்தக் காட்சிகள் சிறப்பாக இருக்கும்'' என்று சாபு சிரில் தெரிவித்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close