Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெறும் ஜூஸ்தான் என் சாப்பாடு - விதார்த்!

’காடு’ படத்திற்குப் பிறகு 'உலா’, ‘விழித்திரு’ படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வித்தார்த். சற்றே பருமனாக இருந்த விதார்த் சமீப காலமாக கடுமையான டயட்டில் இருக்கிறார். 

11 நாட்களில் 15 கிலோ எடை குறைத்துள்ளாராம்.

'' 11 நாட்களாக சர்க்கரை, மற்றும் ஐஸ் இல்லாத பழச்சாறு மட்டுமே குடித்து வந்தேன். மிக கடினமாக முதலில் தோன்றினாலும் இப்போது சுலபமாக உள்ளது. 11 நாட்களில் 15 கிலோ அளவிற்கு உடல் எடை குறைந்துவிட்டது.

 இப்போது கொஞ்சம் சாதம் மட்டுமே எடுத்துகொண்டு கட்டுப்பாடான டயட்டைக் கடைபிடிக்கிறேன்'' என விதார்த் கூறியுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close