Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கப்பல் படத்திற்கு ‘யு’ - டிசம்பர் 25 ரேஸில் இணைகிறது!

ஐ ஸ்டூடியோஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கியிருக்கும் படம் ‘கப்பல்’. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 'கப்பல்' படத்தை ரிலீஸ் செய்கிறது.

நட்பை மையமாக வைத்து உருவான இப்படத்தில் வைபவ், சோனம் பஜ்வா நடித்துள்ளனர். படத்திற்கு இசை நடராஜன் ஷங்கரன். 

சமீபத்தில் படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். 

பாடம் டிசம்பர் 25ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே டிசம்பர் 25ல் ‘மீகாமன்’, ‘கயல்’, ’இசை’ , 'எனக்குள் ஒருவன்', 'வெள்ளக்காரதுரை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close