Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளையராஜாவின் 1000வது படம்!

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் ‘ தாரை தப்பட்டை’ படம் தஞ்சாவூரில் துவங்கியுள்ளது. இதுகுறித்து வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 '' ‘தாரை தப்பட்டை’ படத்தின் பயணம் ஆரம்பமானது. லெஜண்ட் இயக்குநர் பாலா சாருடன் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறது '' என ட்வீட் செய்துள்ளார் வரலட்சுமி.

இப்படத்தில்  சசிகுமார் நாதஸ்வர வித்வானாக நடிக்கிறார். வரலட்சுமி கரகாட்டக் கலைஞராக  நடிக்கிறார். தங்களது கதாபாத்திரத்தை உள்வாங்கி பயிற்சி எடுக்கவே இவ்வளவு நாள் தாமதமானதாக சொல்லப்படுகிறது. 

'தாரை தப்பட்டை' படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவுக்கு 1000வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close