Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்களுக்கு சவால் வைத்த த்ரிஷா!

த்ரிஷா தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூரில் புதிதாக திறக்கப்பட உள்ள விலங்குகள் காப்பகத்தில் EFI (Environment foundation of India) உடன் இணைந்து  ‘க்ளீன் இந்தியா’ பணி செய்தார். 

 சில நாட்களுக்கு முன்பு, சமந்தா த்ரிஷாவுக்கு  ‘க்ளீன் இந்தியா’ சவால் வைத்தார், அதன்படி சவாலை ஏற்றுகொண்ட த்ரிஷா இப்போது விஷால் , ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட 20 நபர்களுக்கு இந்த சவாலை வைத்துள்ளார். 

ஏனென்றால், த்ரிஷா சவால் விடுத்திருப்பது CCl டீமிற்கு.ஜெயம் ரவி தவிர்த்து,  சென்னை ரைனோஸ் அணியில் விஷால், விக்ராந்த், விஷ்ணு, ஜீவா, சிவா, சாந்தனு, ப்ருத்வி, ஆர்யா, ஷாம், ஸ்ரீகாந்த், பரத், ஜித்தன் ரமேஷ் , ரமணா உள்ளிட்ட 20 நடிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close