Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸாக நடிக்கும் ஹன்சிகா, சந்தானம்?

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம், சதீஷ், கிரண், ரம்யா கிருஷ்ணன், மாதுரிமா நடிக்கும் படம் ‘ஆம்பள’.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. சமீபத்தில் 'ஆம்பள' படத்தின் ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது.

படத்தில் சந்தானமும், ஹன்சிகாவும் போலீஸாக நடிக்கிறார்களாம்.

சந்தானம் 'கலகலப்பு' படத்தில் இருந்து, 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'அரண்மனை', 'ஆம்பள' என தொடர்ச்சியாக சுந்தர்.சியின் படங்களில் நடித்து வருகிறார்.

ஹன்சிகாவும் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'அரண்மனை', 'ஆம்பள' என தொடர்ச்சியாக சுந்தர்.சியின் படங்களில் நடித்து வருகிறார்.

'ஆம்பள' படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close