Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 10ல் ‘வெள்ளக்கார துரை’ இசை வெளியீடு!

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்கும் படம் ‘வெள்ளக்கார துரை’. படத்திற்கு இசை இமான். ஆக்‌ஷன் படங்களாக வரிசையாக நடித்த விக்ரம் பிரபு இந்த படத்தில் முதல் முறையாக சூரியுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார். 

படம் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ந்லையில் படத்தின் இசை டிசம்பர் 10ம் தேதி என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு பாடகராக நடிக்கிறாராம். எனவே படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இசை உரிமத்தை பெற்றுள்ளது சோனி மியூசிக். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close