Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலைபாயுதே பாணியில் உருவாகும் ஓகே கண்மணி!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் , கனிகா, ரம்யா சுப்ரமணியன், நடிக்கும் படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. 

’அலைபாயுதே’ பாணியில் முழுநீள காதல் , ரொமான்டிக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

        

முதல்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அடுத்த கட்டமாக அஹமதாபாத் இந்திய மேலாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் ஷூட்டிங் நடக்க உள்ளது. 

படப்பிடிப்புகளை இம்மாத இறுதிக்குள் முடித்துவிட்டு படத்தை பிப்ரவரியில் காதலர் தின சிறப்பாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close