Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்னிந்திய படங்களின் சாதனைகளை முறியடித்த என்னை அறிந்தால்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா அருண் விஜய் நடிப்பில் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் 'என்னை அறிந்தால்’. 

இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸரைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் டீஸரை தங்களது சமூக வலை பக்கங்களில் ஷேர் செய்து தங்களது கருத்துகளை வெளியிட்டனர். 

இந்நிலையில் 24 மணி நேரங்களில் ‘ஐ’ படத்தின் டீஸர் 14 லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸரை கணக்கிடுகையில் சற்றுதான் குறைவு. 

 

எனினும் இதுவரை அதிக லைக்குகள் பெற்ற தமிழ் பட டீஸராக ‘ஐ’ படத்தின் டீஸர் 41 ஆயிரம் லைக்குகளைக் கடந்திருந்தது. 

தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ . இதுவரை அதிகம் ரசித்த ‘கோச்சடையான்’, ‘கத்தி’, ‘லிங்கா’ டிரெய்லர்களுடன் ஒப்பிடுகையில் ‘என்னை அறிந்தால்’  இரண்டு மடங்கு லைக்குகளைப் அதிகமாக பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அதிலும் இரண்டு நாட்களில் 44 ஆயிரம் லைக்குகளை தொட்ட முதல் தென்னிந்திய படமாகவும் பதிவாகியுள்ளது ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close