Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கலுக்குப் பிறகு அனேகன் ரிலீஸ்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் , அமைரா தஸ்தூர் நடிக்கும் படம் ‘அனேகன்’. படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி  ஹிட்டாகிவிட்டது. 

இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நான்கு தலைமுறை காதலை சொல்லும் படமான இதில் தனுஷ் மற்றும் அமைராவிற்கு நான்கு கெட்டப்கள் உள்ளன. 

வரிசையாக கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ரிலீஸ் படங்கள் இருக்கின்றன. இந்த விடுமுறைக்கால படங்களின் ரிலீஸ்களுக்கு பிறகு ஜனவரி 23 அல்லது 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை  விரைவில் எதிர்பார்க்கலாம்.  

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close