Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெருகிவரும் வித்தியாசமான படத்தலைப்புகள்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமாக அல்லது உணவுப் பெயர்களில் தலைப்பு வைக்கும் முறை அதிகரிக்க துவக்கியுள்ளது. 

’ஆ’, ‘ர’, ‘உ’, ‘ஐ’, ‘ஈ’ என ஒரு பக்கம் ஓரெழுத்து தலைப்பு முறை பெருக இன்னொரு பக்கம் ‘நாங்கல்லாம் ஏடாகூடம்’, ‘இனிமே எல்லாம் அப்டிதான்’, ‘நானும் ரௌடிதான்’,  இப்படி காமெடி வசனங்களும் ஒரு பக்கம் களம் இறங்கத் துவங்கிவிட்டன. 

'பீட்சா', 'பிரியாணி', 'வடகறி'  படங்களுக்குப் பிறகு  ‘சோன்பப்டி’, பஞ்சுமிட்டாய்’, ‘இஞ்சி முறப்பா’, ‘கமர்கட்டு’, ’மிட்டாய்’ என படங்களின்  பெயர்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்