Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் 'என்னை அறிந்தால்' ஒரு பாடல் ரிலீஸ் !

'என்னை அறிந்தால்’ டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, படத்தின் ஒரு பாடலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். 

இப்படத்தின் டீஸர் கடந்த டிசம்பர் 4ம் தேதி வெளியாகி இப்போதுவரை 29 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். 

” ’என்னை அறிந்தால்’ டீஸருக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. ரசிகர்களின் வேண்டுகோளால் படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது’' என தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close