Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ்பேக் ஹீரோ!

தமிழ் சினிமாவில் முதல் முறையாக 'ஜனனம்' படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தார் அருண் விஜய்.  மீண்டும் 'என்னை அறிந்தால்' படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கும் 'என்னை அறிந்தால்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சிக்காக அருண் விஜய் இதில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.

'இரவு ஒன்பதைரை மணிக்கு ஜிம்முக்குப் போனால் நள்லிரவு 1.30 மணிவரை இருப்பேன். என் பயிற்சியாளர் சிவகுமார் மிகப்பெரிய உதவிகளை செய்கிறார்.

இந்த சிக்ஸ்பேக் வைப்பதற்கான காரணத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தெரிந்துகொள்வீர்கள். நிச்சயம் இந்தப் படம் என்னை முழுமையாக நிரூபிக்கும்'' என்கிறார் அருண் விஜய்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close