Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 10ல் வெள்ளக்கார துரை , வை ராஜா வை இசை வெளியீடு!

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா , சூரி நடிக்கும் படம் ‘ வெள்ளக்கார துரை’.  ஆக்‌ஷன் படங்களில் நடித்துவந்த விக்ரம் பிரபு முதல்முறையாக முழு நீள காமெடிப்படத்தில் நடிக்க உள்ளார். 

இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் 'வை ராஜா வை' படத்தின் இசையும் வெளியாகிறது.

 

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த்  நடிக்கும் படம் ‘வை ராஜா வை'.  இப்படத்தில் யுவன் இசையில் , தனுஷ் வரிகளில் இளையராஜா ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.  இப்பாடல் ஏற்கெனவே யூடியூபில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இவ்விரு படங்களின் இசை உரிமையை  சோனி நிறுவனம் பெற்றுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close