Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புறம்போக்கு இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நடிக்கும் படம் ‘புறம்போக்கு’. இப்படத்திற்கு இசை வர்ஷன். 

இதில் ஆர்யா பொருளாதாரத்தில் சாதிக்கும் இளைஞனாகவும், விஜய் சேதுபதி ரயில்வே கலாசியாகவும் நடிக்கின்றனர். ஷாம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கார்த்திகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

 

இந்தப் படத்தை யுடிவியுடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரிக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

பொங்கல் ரிலீஸ் படங்களுக்குப் பிறகு வெளியாக உள்ள இப்படத்தின் இசை ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close