Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கப்பல் படத்தில் கரகாட்டக்காரன் ரீமிக்ஸ் பாடல்!

கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கத்தில் வைபவ் , சோனம் பாஜ்வா , கருணாகரன் , விடிவி கணேஷ் நடிப்பில் டிசம்பர் 25ல் வெளியாக உள்ள படம் ‘கப்பல்’. 

படத்தை ஐ ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. 

படத்திற்கு இசை நடராஜன் ஷங்கரன். இவர் ‘மூடர் கூடம்’, மற்றும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்திற்கு இசையமைத்தவர். 

இப்படத்திற்காக கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் மெகா ஹிட் காமெடிப் படமான ‘கரகாட்டக்காரன்’ படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய ‘ ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்