Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடம் பொருள் ஏவல் இசை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி , விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’.  வடிவுக்கரசி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக யுவன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

'இடம் பொருள் ஏவல்' படத்தின்  இசை வெளியீடு டிசம்பர் 18ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கதைத்தன்மை கொண்ட படங்களை இயக்குபவர் என்ற அடையாளம் சீனுராமசாமிக்கு உண்டு என்பதால் 'இடம் பொருள் ஏவல்' படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close