Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஐ யம் சோ கூல் ' பாடல் பாடிய சிவகார்த்திகேயன்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காக்கி சட்டை’.  தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘ ஐ யம் சோ கூல்’ என்னும் பாடலைப் பாடியுள்ளார். இதற்கு முன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ படத்தில் ‘ராயபுரம் பீட்டரு’ பாடல்களை சிவகார்த்திகேயன் பாடியது குறிப்பிடத்தக்கது.

’காக்கி சட்டை’ படத்தின் இசை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பொங்கலுக்குப் பிறகு படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close