Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரமுத்து வரிகளுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை - விஜய் 58 அப்டேட்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் , சுதீப் நடிக்கும் பிரம்மாண்ட படம் விஜய்யின் 58வது படம். 

பெயரிடப்படாத இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  இப்படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதுகிறார். படத்தில் அரசர் கால கதை இருப்பதால் பாடல்கள் கவித்துவமாக இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

             

தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பாக பனையூர் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஹன்சிகாவின் வாள் சண்டைக் காட்சிகள் இங்குதான் எடுக்கப்படுகிறது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்